"அடிக்கடி கவிதை எழுதுவியோ"
"ஓ!
உன் ஒவ்வொரு அடிக்கும் கூட
சில அடிகள் எழுதுவேன்"
(சில வருடங்களுக்கு முன்னால் எழுதிய கவிதை இது)
படம்: http://www.gettyimages.com/
உன் ஒவ்வொரு அடிக்கும் கூட
சில அடிகள் எழுதுவேன்"
(சில வருடங்களுக்கு முன்னால் எழுதிய கவிதை இது)
படம்: http://www.gettyimages.com/
3 comments:
இந்தக் கவிதை எனக்கு ஞாபகம் இருக்கு, பூபி! இந்த படத்துல ( http://bollywoodfoodclub.files.wordpress.com/2007/11/ist2_1298627_slap.jpg ) இருக்குற மாதிரியும் ஒரு அர்த்தம் எடுத்துக்கலாம்தானே! ;-)
இது போல நீங்க அடிக்(கு+அ)டி எழுதினா ரொம்ப சந்தோசப்படுவோம்!
நன்றாக இருக்கிறது நண்பா! மிகவும் ரசித்தேன்.
- 'அடிக்கடி' எழுதுகிறவன்
எத்தனை அடி வாங்கினாலும் கவிதை எழுதுவியா?
நல்லா அடிக்கிறாங்கய்யா லூட்டி :)
Post a Comment