Saturday, March 21, 2009

நன்றல்லது கர்வம்


உன் 'சுளுக்' வார்த்தையும்
என் 'முணுக்' கோபமும்
முறித்தது உண்மைதான்

வேறெவனிடமோ நீ உதவி கேட்ட அன்றே
விரிசல் விட்டிருந்தது நட்பு.
-

1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஹேய்! நல்லா இருக்கு பூபி!

-ப்ரியமுடன்
சேரல்